Friday, July 9, 2010

Windows XP யை Windows 7 ஆக்கலாம்

நீங்கள் இன்னும் XP யையே பயன்படுத்திக்கொண்டிருகிறீர்களா?
உங்களுக்கும் Windows 7 இயங்குதளத்தை பயன்படுத்தவேண்டும் என்ற ஆசை இருந்தும் Windows 7 இற்கு தேவையான வன்பொருள் குறைபாட்டாலோ அல்லது Windows 7 சில வன்பொருட்களை Support செய்யாத காரணத்தினாலோ XP யையே பயன்படுத்துபவரா நீங்கள்?

உங்களுக்காகவே இலவசமாகக் கிடைக்கிறது Windows XP யை Windows 7 போல காட்சியளிக்கச்செய்யும் Themes.

இலவசமாக Download செய்ய இங்கு Click செய்யவும்
[Install செய்யும் முறை அறிவதற்கு"How to install" என்னும் கோப்பினை பார்க்கவும்.]

2 comments:

  1. நான் எனது எக்ஸ்பி கணணியில் விண்டோஸ் ஏழிற்கான தீமை நிறுவிவிட்டேன். ஆனால் இத்தகைய செயல் எக்ஸ்பியின் இயங்கும் வேகத்தை குறைக்கும் என கூறப்படுகிறதே?

    ReplyDelete
  2. ஆம்,
    கணினியில் குறித்தளவு வேகம் குறைவடையும்.

    ReplyDelete

Thank You!
Please Follow Me.
Mobile 0750383595

Related Posts with Thumbnails