-லதீப்-
லதீப் அவர்களே, நிச்சயமாக ஒரு Website இல் உள்ள அனைத்து தகவல்களையும் Download செய்து கொள்ளலாம். முதலில் நீங்கள் கேட்ட கேள்வியை விரிவாகப்பார்ப்போம்.
பொதுவாக நாம் ஒரு Web Page இனை பார்த்துக்கொண்டிருக்கையில் அது நமக்கு தேவையாக இருந்தால் File > Save Page As.. என்பதனூடாக Save அந்த பக்கத்தை சேமித்துக்கொள்வோம். இதன் மூலம நாம் Open செய்துள்ள பக்கம் மட்டுமே பதிவாகிறது. ஆனால் நாம் பார்க்கும் Website இல் உள்ள அனைத்து தகவல்களும் நமக்கு தேவையாக இருக்குமானால் ஒவ்வொரு பக்கத்தையும் Open செய்து Save செய்யவேண்டியிருக்கும். அவ்வாறில்லாமல் அந்த Website இன் ஒவ்வொரு Link இலும் உள்ள தகவல் அனைத்தையும் ஒரே தடவையில் Save செய்திடவே Fire Fox இல் Down Them All என்ற Add-ons உதவுகிறது.
இந்த Add-ons இனை நிறுவியதும் நாம் பார்க்கின்ற Page இல் Right Click செய்து DownThemAll!.. என்பதை Click செய்தது தோன்றும் Window இல் Filters என்பதை Click செய்து அதில் All Files அல்லது உங்கள் விருப்பம் போல் எதையாவது தெரிவுசெய்து Start என்பதனை அழுத்தவும். (Save Files in என்ற இடத்தில் Download செய்யவேண்டிய இடத்தினை தெரிவுசெய்திடலாம்). மேலும் ஏதேனும் ஒரு Link இன் மீது வைத்து Right Click செய்து dTa OneClick!.. என்பதை Click செய்வதன் மூலம் அந்த Link இனை திறக்காமலே Save செய்திடலாம்.
[இதன் மூலம் உங்கள் Website இனை Backup எடுக்கவும் முடிகிறது. மேலும் Net cafe இற்கு சென்று தேவையான தளங்களை Download செய்துவந்து வீட்டில் ஆறுதலாக வாசிக்கலாம்.]
இந்த Add-ons இனை Download செய்திட இங்கு Click செய்யவும்.
நல்ல பதிவு .......வாழ்த்துகள்
ReplyDeleteமிக்க நன்றி
ReplyDeleteஅடடா இப்படி ஒரு விசயம் இருக்கா மிக்க நன்றி
ReplyDeleteநல்ல பதிவுங்க , இதில் இறக்குகையில் வீடியோ லிங் இருந்தாலும் வந்துவிடுமல்லவா? தனியாக word ஐ மட்டும் இறக்க வழியிருக்கா?
ReplyDeleteஆம், உங்களுக்கு விரும்பியதை மட்டும் Download செய்ய Filters என்ற இடத்தில் தெரிவுகள் உள்ளது.
ReplyDeleteமிக்க நண்றி. மிகவும் பயனுளதாய் அமைந்தது.
ReplyDelete