Northbridge, Southbridge என்பது Mother Board இல் அமைந்துள்ள மிக முக்கியமான பகுதியாகும். Mother Board இன் பிரதான தகவல் பரிமாற்றதிற்கான பாலமாக இவை செயற்படுகின்றன (அதனால் தான் இவை Northbridge, Southbridge எனப்படுகிறன).
Northbridge ஆனது கணினியின் உயிர் இயக்கத்திற்கு தேவையான
- Processor
- The level 2 cache (level 2 cache என்பது Processor இல் இருந்து வரும் தகவலை தற்காலிக Memory இல் எடுத்து அவற்றை சீரான ஒழுங்கு முறையில் பாலத்தினூடாக அனுப்ப உதவுவது ஆகும். level 2 cache Memory குழப்பமடையும் சந்தர்ப்பத்திலேயே கணினி இறுகி நிற்கின்ற சந்தர்ப்பங்கள் ஏற்படுகின்றது.)
- Memory (RAM)
- PCI bus
- Accelerated Graphics Port (AGP) போன்றவற்றிலிருந்து பெறப்படும் தகவல் பரிமாற்றத்தை மேற்கொள்கிறது. Northbridge ஆனது Southbridge ஐ விட அதிய வினைத்திறனும் வேகமும் உடையதாக காணப்படுகிறது. Northbridge இல் இருந்து Processor உடன் தொடர்பை ஏற்படுத்துவதற்கு FSB (Front Side Bus) என்ற பாலம் உள்ளது.
Southbridge ஆனது சாதாரண மற்றும் அடிப்படை கூறுகளுடன் தொடர்பை ஏற்படுத்துகின்றது. அதாவது
- உள்ளீட்டு/ வெளீயீட்டு கருவிகள்
- Serial Port
- Parallel Port
- VGA Port
- USB Port
- IDE Cable (Hard Disk and CD ROM) ஆகியவற்ற்லிருந்து தகவலை பரிமாற்ற்குகிறது.
உங்கள் வலைப்பூவை வலைசரத்தில் அறிமுக படுத்தி இருக்கிறேன். பார்வைஇட்டு கருத்துக்களை பகிரவும்.
ReplyDeletehttp://blogintamil.blogspot.com/2011/12/blog-post_16.html
தாரிக்