Friday, June 14, 2013

ஒளிப்படத்துறையில் Matte Box என்றால் என்ன?

ஒளிப்படத்துறையில் மாட் பாக்‌ஸ் ஆனது மிகவும் பயன்படுத்தப்படுகிறது. ஒளிப்படக்கருவியினுள் வரும் தேவையற்ற சூரிய ஒளிக்கற்றைகள் அல்லது செயற்கை ஒளிக்கற்றைகளைத் தடுப்பதற்காக இது பயன்படுகிறது.

மாட் பாக்‌ஸ் லென்ஸ் இனது முற்பாகனத்தினுள் பொருத்தப்படும். இக்கருவியில் காணப்படும் கதவுகள் போன்ற திறன்து மூடக்கூடிய பகுதி மூலமாக ஒளி உட்செல்லும் அளவைக் கட்டுப்படுத்தலாம்.
 ப்ளஸ்:  இதை முறையாக கடைகளில் அல்லது இணையத்தளத்தில் வாங்கப்போனால் கிட்டத்தட்ட 20$-50$ (இங்க Rs.2500) சொல்லுவான்! http://www.ebay.com

இதுகாக தான் ஒரு ஐடியா இருக்கு! சாதாரண பேப்பர் மட்டைய வெட்டி மாட்பாக்ஸா பயன்படுத்தலாம்!



மேலும் பல ஒளிப்படத்துறை தொடர்பான சுவாரஸ்யமான தகவல்களுக்கு இன்றே  PC News Bookmark செய்திடுங்கள்!

No comments:

Post a Comment

Thank You!
Please Follow Me.
Mobile 0750383595

Related Posts with Thumbnails