Sunday, June 27, 2010

பாஸ்வேர்ட்களை இலகுவாககையாள பாதுகாப்பான மென்பொருள்

இணையத்தில் அதிகளவு அதிகளவு கணக்குவைத்திருப்பவர்களுக்கு ஒவ்வொன்றிற்கான பாஸ்வேர்ட்களையும் ஞாபகம் வைத்திருப்பது மிகவும் கஷ்டமாகும்.


இந்த Any Password என்ற மென்பொருள் மூலம் உங்கள் அனைத்து இணையக் கணக்குகளுக்கான பாஸ்வேர்ட்களையும் ஒன்றாகசேமித்துவைத்து மொத்தமாக Master Password ஒன்றினை Set செய்திடமுடியும். இம் மென்பொருள் மூலம் உங்கள் பாஸ்வேர்ட்களை Folder மூலம் வகைப்படுத்தி இலகுவாக சேமித்திடலாம்.


முதலில் Any Password மென்பொருளை Open செய்யவும். தோன்றும் விண்டோவில் My Passwords என்னும் பகுதியில் Right Click செய்து தோன்றும் Menu வில் Add Password என்பதை Click செய்யவும் Folder களில் இட்டு சேமிக்க விரும்பினால் Add Folder என்பதை Click செய்யவும்.


Add Password என்பதை Click செய்ததும் வலது பக்கத்தில் User Name/Account என்ற இடத்தில் உங்கள் User Name இனையும், Password என்ற இடத்தில் Password இனையும் வழங்கவும்.

URL/File/Program என்ற இடத்தில் கணக்கு உள்ள தளத்தின் முகவரியினையும் இடவும், Comment என்ற இடத்தில் தளம் பற்றிய ஏதாவது கருத்தினை இடவும். இறுதியாக Save Button இனை அழுத்தி Save செய்திடவும். மறக்காமல் Save செய்ய முன் File Menu வில் உள்ள Master Password இனை Click செய்து Master Password இனை Set செய்த்திடவும்.
 

இனி நீங்கள் Save செய்த File இனை Open செய்யும்போது Master Password இனைவழங்கி உங்கள் கணக்குகளுக்கான Password இலகுவாக Copy Button இனை அழுத்துவதன் மூலம் Copy செய்து தேவைப்படும் இடங்களில் Past செய்துகொள்ளலாம்.

மென்பொருளை டவுன்லோட் செய்திட இங்கு கிளிக் செய்யவும்

No comments:

Post a Comment

Thank You!
Please Follow Me.
Mobile 0750383595

Related Posts with Thumbnails