இந்த மென்பொருளை கணினியில் நிறுவியதும் Bywifi கணினியின் Task Barல் வந்து அமர்ந்துகொள்ளும். இனி நீங்கள் Download செய்ய வேண்டிய Video களை Play செய்யவும். நீங்கள் Play செய்யும் (பார்வையிடும்) Video கள்
"C:\BywifiShare" என்ற இடத்தில் Download செய்யப்பட்டிருக்கும். Video பதிவாக வேண்டிய இடத்தினை Task Barல் உள்ள Bywifi இனை Right Click செய்து Options தெரிவில்காணப்படும் Buffering Directory இல் உள்ள இடத்தினை மாற்றுவதன் மூலம் பதிவாக வேண்டிய இடத்தினை மாற்றலாம். உங்களுக்கு தேவையான Video களை பார்த்ததும் Buffering Directory இல் உள்ள இடத்திற்கு சென்று பெற்றுக்கொள்ளவும். தேவையற்ற நேரங்களில் Bywifi இனை மூடிவிடவும் இல்லாவிடின் நீங்கள் Play செய்யும் அனைத்து Video களையும் Bywifi Download செய்து உங்கள் Hard Disk இனை நிரப்பிவிடும்.
Download செய்ய: www.bywifi.com/
நல்ல பதிவு நண்பா.. பிந்தொடர்ந்தாச்சு..
ReplyDeleteகமெண்டில் வேட் வெரிபிகேசன் எடுத்துவிடுங்க அது குழப்பம்
1:10 என்ற அளவில் கோப்புகளை சுருக்குவது எப்படி?
ReplyDelete