நாம் பொதுவாக நமக்கு வேண்டியவர்களின் தொலைபேசி இலக்கங்களை தொலைபேசியிலோ அல்லது சிம் அட்டையிலோ தான் சேமிப்போம். இதன் போது அந்த சிம் அட்டையை பயன்படுத்த முடியாமல் போனாலோ அல்லது தொலைபேசியோ
தொலைந்துபோனால் உங்கள்முக்கியமானவரளின் தொடர்பு இலக்கங்களை இழக்க நேரிடும்.
இதற்காகவே Android தொலைபேசிகளில் இலகுவான வழி உள்ளது, அதுதான் தகவல்களை இணையத்தில் இணைத்து விடுவது! இதற்கு முதலில் உங்கள் தொலைபேசியில் Settings > Account and Syc சென்று Sync Contacts என்பதை Trick செய்துவிடவும்.

அடுத்து Contact > Settings > Save New Contacts To என்பதில் Google என்பதை கொடுக்கவும்.

இனி நீங்கள் புதிதாக சேமிக்கும் இலக்கங்கள் Google இல் சேமிக்கப்படும்,
நீங்கள் எந்த கணினியிலும் உங்கள் Gmail ID மூலம் Contact இல் உங்கள் கணக்கை பார்வையிடலாம், மாற்றங்கள் செயலாம், வகைப்படுத்தலாம்.